Monthly Archives: April 2018

7 Day Children Program from 21st to 27th May 2018

Vanagam is conducting a 7 Day Children Program from 21st to 27th May 2018. வானகத்தில் குழந்தைகள் கொண்டாட்டம் 2018 மே 21 திங்கள் முதல் 27 ஞாயிறு வரை குழந்தைகளுக்கு கடந்த காலத்தை குறித்தோ, எதிர்காலத்தை குறித்தோ எந்த கவலையுமில்லை, வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், அவர்களுக்கான உலகத்தில் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையிலேயே வாழ்கின்றனர். நிகழ்காலத்தில் வாழ்பவன் படைப்பாற்றல் நிறைந்தவனாக இருக்கிறான், ஒவ்வொரு நிமிடத்தையும் விழிப்போடு கவனித்து வாழ்கிறான், தான் எடுக்கும் முடிவில்… Continue reading »